Tamil Dictionary 🔍

கைப்பிடி

kaippiti


கையாற் பிடிக்கை ; பிடியளவு ; ஆயுதப்பிடி ; படிக்கட்டுகளில் பக்கத்தில் பிடித்துச் செல்ல உதவும் சுவர்ச்சட்டம் முதலியன ; திருமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணம். கைப்பிடி நாயகன் (பட்டினத். திஎருவே. மாலை, 3). 5. Marriage, wedding; ஆயுதம் முதலியவற்றின் பிடி. 3. [M. kaipiṭi, Tu. kaipudi.] Handle, as of a tool; ear, as of a pitcher; பிடியளவு. 2. Handful; கையாற் பிடிக்கை. 1. Grasp, grip of the hand; படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களில் கையாற் பிடித்துச்செல்ல அமைக்கும் சுவர் சட்டம் முதலியன. 4. Hand rail; rail of a shipl parapet of a house;

Tamil Lexicon


[kaippiṭi ] --கைபிடி, ''v. noun.'' Grasping a person's hand. 2. A handful, பிடியளவு. 3. A handle--as of instrument, box, &c., ஆயுதப்பிடி. 4. Solemnization of marriage; wedding--as பாணிக்கிரகணம்.

Miron Winslow


kai-p-piṭi,
n. id. +.
1. Grasp, grip of the hand;
கையாற் பிடிக்கை.

2. Handful;
பிடியளவு.

3. [M. kaipiṭi, Tu. kaipudi.] Handle, as of a tool; ear, as of a pitcher;
ஆயுதம் முதலியவற்றின் பிடி.

4. Hand rail; rail of a shipl parapet of a house;
படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களில் கையாற் பிடித்துச்செல்ல அமைக்கும் சுவர் சட்டம் முதலியன.

5. Marriage, wedding;
கலியாணம். கைப்பிடி நாயகன் (பட்டினத். திஎருவே. மாலை, 3).

DSAL


கைப்பிடி - ஒப்புமை - Similar