Tamil Dictionary 🔍

கைப்படுத்தல்

kaippaduthal


கைப்பற்றுதல் ; தெளிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிதல். நின் . . . மாயப்பரத்தைமை . . . கைப்படுத்தேன். (கலித். 98). 2. To find out, discover; கைப்பற்றுதல். கடல்சூழ்வையங் கைப்படுத்தான் (சீவக. 1058). 1. To size, take hold of, acquire;

Tamil Lexicon


kai-p-paṭu-,
v. tr. Caus. of கைப்படு1-.
2. To find out, discover;
தெளிதல். நின் . . . மாயப்பரத்தைமை . . . கைப்படுத்தேன். (கலித். 98).

To meet, find;
பார்த்தல். புனைசெய் கோல்வளையைக் கைப்படுதி (சீவக. 1600).

DSAL


கைப்படுத்தல் - ஒப்புமை - Similar