Tamil Dictionary 🔍

கண்ணிகட்டுதல்

kannikattuthal


அரும்புகொள்ளுதல் ; வலை கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலைகட்டுதல். (W.) 2. To set a snare, a net; அரும்புகொள்ளுதல். 1. To bud;

Tamil Lexicon


kaṇṇi-kaṭṭu-
v. intr. கண்ணி1+.
1. To bud;
அரும்புகொள்ளுதல்.

2. To set a snare, a net;
வலைகட்டுதல். (W.)

DSAL


கண்ணிகட்டுதல் - ஒப்புமை - Similar