நாக்கொட்டுதல்
naakkottuthal
நாவறளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாவறாளுகை. பிரஜை தாய்முலையை அகலில் நாக்கொட்டு மாபோலே (ஈடு, 1, 3, 9). The state of tongue being dry and cleaving to the palate, as from thirst;
Tamil Lexicon
nākkoṭṭutal
n. நாக்கு+ஒட்டு-.
The state of tongue being dry and cleaving to the palate, as from thirst;
நாவறாளுகை. பிரஜை தாய்முலையை அகலில் நாக்கொட்டு மாபோலே (ஈடு, 1, 3, 9).
DSAL