கண்ணினளவு
kanninalavu
ஒரு மாத்திரையளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருமாத்திரை யளவு. (சீவக. 1393.) Moment as measured by a wink, eye-wink;
Tamil Lexicon
kaṇṇiṉ-aḷavu
n. id. +.
Moment as measured by a wink, eye-wink;
ஒருமாத்திரை யளவு. (சீவக. 1393.)
DSAL