கண்ணெரிவு
kannerivu
கண்ணழற்சி நோய் , தூக்கமின்மை முதலியவற்றால் வரும் கண்ணெரிச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூக்கமின்மை முதலியவற்றால்நேருங் கண்ணெரிச்சல். Smarting of the eyes, from want of sleep, from heat, from intemperance;
Tamil Lexicon
, ''s.'' Burning of the eyes.
Miron Winslow
kaṇ-ṇ-erivu
n. id. +.
Smarting of the eyes, from want of sleep, from heat, from intemperance;
தூக்கமின்மை முதலியவற்றால்நேருங் கண்ணெரிச்சல்.
DSAL