Tamil Dictionary 🔍

கண்ணி

kanni


பூமாலை ; பூங்கொத்து ; சூடும் பூ மாலை ; தலைமாலை ; போர்ப்பூ ; புட்படுக்கும் முடிப்புக்கயிறு ; பூட்டாங்கயிறு ; கயிறு ; தாமணி ; ஓர் இசைப்பாட்டு ; கரிசலாங்கண்ணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கரிசலாங்கண்ணி. (தைலவ. தைல. 103.) சூடும் பூமாலை. கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே (தொல். பொ. 634). 1. Wreath worn on the head; chaplet; பூமாலை. புன்னை மெல்லிணர்க் கண்ணிமிலைந்த மைந்தர் (புறநா. 24, 8). 2. Flower garlanding general; போர்ப்பூ. சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் (மதுரைக். 596). 3. A flower, used as a military badge; பூங்கொத்து. (W.) 4. Bunch of flowers; அரும்பு. கண்ணி வாய்விடுங் காலையின் (உபதேசகா. சிவாபுண். 308). 5. Bud; புட்படுக்கும் முடிப்புக்கயிறு. பறவைசிக்க ... காட்டிற் கண்ணிவைப்போர் (தாயு. மாதரைப்பழித்தல்,2). 6. Gin, snare, noose; வலை. கண்ணியுட் பட்டதோர் கலையின் (கந்தபு. மாயைப். 317). 7. Net; தாமணி. (பிங்.) 8. Noose of a rope for a bullock's neck; முடிச்சு. கண்ணிநுண்சிறுத்தாம்பினால் (திவ். கண்ணிநுண்.1). 9. Knot, tie; கயிறு. (W.) 10. [K. kaṇṇi.] Rope; கொழுந்து. (தைலவ. தைல. 54.) 11. [M. kaṇṇi.] Sprout, shoot, tender leaf; கலிவெண்பா முதலியவற்றில் இவ்விரண்டாய் வரும் உறுப்பு. மூதுலாக் கண்ணிதொறும் (சங்கர. உலா). 12. Each of the several distiches in long poems as the kali-veṇpā; ஒருவகை இசைப்பாட்டு. 13. Stanza of two lines often set to music, and sung without pallavi and aṉupallavi; . 14. See கண்ணிக்கால். Loc. . See அழுகண்ணி.

Tamil Lexicon


s. gin, snare, trap, சுருக்கு; 2. the noose of a rope for bullock's neck, பூட்டாங்கயிறு; 3. a rope, கயிறு; 4. flower-bud, அரும்பு; 5. garland of flowers, பூமாலை; 6. knot, tie, முடிச்சு; 7. sprout, short, tender leaf, கொழுந்து. கண்ணிகட்ட, to form a flower bed. கண்ணிகுத்த, --வைக்க, to lay snares or gins. கண்ணிக்கால், a branch channel. கண்ணிக்குள் ஓட, --பட, கண்ணியில் அகப்பட, --சிக்க, to be caught ensnared, drawn in.

J.P. Fabricius Dictionary


, [kṇṇi] ''s.'' A flower-bud, அரும்பு. 2. A flower garland, பூமாலை. 3. A bunch of flowers, பூங்கொத்து. 4. A gin, a trap, புட்படுக்குங்கயிறு. 5. The noose of a rope for a bullock's neck, பூட்டாங்கயிறு. 6. A rope, கயிறு.

Miron Winslow


kaṇṇi
n. prob. கண்ணு-.
1. Wreath worn on the head; chaplet;
சூடும் பூமாலை. கண்ணியுந் தாருமெண்ணின ராண்டே (தொல். பொ. 634).

2. Flower garlanding general;
பூமாலை. புன்னை மெல்லிணர்க் கண்ணிமிலைந்த மைந்தர் (புறநா. 24, 8).

3. A flower, used as a military badge;
போர்ப்பூ. சுரும்பார் கண்ணிப் பெரும்புகன் மறவர் (மதுரைக். 596).

4. Bunch of flowers;
பூங்கொத்து. (W.)

5. Bud;
அரும்பு. கண்ணி வாய்விடுங் காலையின் (உபதேசகா. சிவாபுண். 308).

6. Gin, snare, noose;
புட்படுக்கும் முடிப்புக்கயிறு. பறவைசிக்க ... காட்டிற் கண்ணிவைப்போர் (தாயு. மாதரைப்பழித்தல்,2).

7. Net;
வலை. கண்ணியுட் பட்டதோர் கலையின் (கந்தபு. மாயைப். 317).

8. Noose of a rope for a bullock's neck;
தாமணி. (பிங்.)

9. Knot, tie;
முடிச்சு. கண்ணிநுண்சிறுத்தாம்பினால் (திவ். கண்ணிநுண்.1).

10. [K. kaṇṇi.] Rope;
கயிறு. (W.)

11. [M. kaṇṇi.] Sprout, shoot, tender leaf;
கொழுந்து. (தைலவ. தைல. 54.)

12. Each of the several distiches in long poems as the kali-veṇpā;
கலிவெண்பா முதலியவற்றில் இவ்விரண்டாய் வரும் உறுப்பு. மூதுலாக் கண்ணிதொறும் (சங்கர. உலா).

13. Stanza of two lines often set to music, and sung without pallavi and aṉupallavi;
ஒருவகை இசைப்பாட்டு.

14. See கண்ணிக்கால். Loc.
.

kaṇṇi
n. அழுகண்ணி.
See அழுகண்ணி.
.

kaṇṇi
n. கரிசலாங்கண்ணி.
See கரிசலாங்கண்ணி. (தைலவ. தைல. 103.)
.

DSAL


கண்ணி - ஒப்புமை - Similar