Tamil Dictionary 🔍

கண்ணழிவு

kannalivu


சொற்பொருள் கூறுகை ; குறைவு ; காலத்தாழ்ப்பு , தாமதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதப்பொருள்கூறுகை. (தொல். எழுத். சிறுப்புப், உரை.) Interpreting a verse, word by word; குறைவு. விபூதித்வயத்துக்குங் கண்ணழிவு சொல்லாநின்றீர் (திவ். திருமாலை, 3, வ்யா.). 1. Defect, flaw, imperfection; தாமதம். அத்தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவின்றிக்கேயிருந்தது (ஈடு, 7, 6, 7). 2. Delay;

Tamil Lexicon


s. hindrance, delay, excuse, தடை.

J.P. Fabricius Dictionary


, [kṇṇẕivu] ''v. noun.'' A hindrance, delay, excuse, தடை (used on the Malabar coast).

Miron Winslow


kaṇ-ṇ-aḻivu
n. id. + அழி2-.
Interpreting a verse, word by word;
பதப்பொருள்கூறுகை. (தொல். எழுத். சிறுப்புப், உரை.)

kaṇ-ṇ-aḻivu
n. id. +அழி1-.
1. Defect, flaw, imperfection;
குறைவு. விபூதித்வயத்துக்குங் கண்ணழிவு சொல்லாநின்றீர் (திவ். திருமாலை, 3, வ்யா.).

2. Delay;
தாமதம். அத்தலையாலே பெறுமிடத்தில் ஒரு கண்ணழிவின்றிக்கேயிருந்தது (ஈடு, 7, 6, 7).

DSAL


கண்ணழிவு - ஒப்புமை - Similar