Tamil Dictionary 🔍

கண்ணிலன்

kannilan


குருடன் ; கண்ணோட்டம் இல்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரக்கமற்றவன். கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் (குறள், 566). 2. Merciless man; குருடன். Blind man;

Tamil Lexicon


kaṇ-ṇ-ilaṉ
n.id.+இல் neg.
Blind man;
குருடன்.

2. Merciless man;
இரக்கமற்றவன். கடுஞ்சொல்லன் கண்ணிலனாயின் (குறள், 566).

DSAL


கண்ணிலன் - ஒப்புமை - Similar