கண்ணிகண்ணுதல்
kannikannuthal
சூடியபோர்க்கண்ணிக்கேற்ப வினைசெய்யக் கருதுதல். கண்ணி கண்ணிய வய்வர் பெருமகன் (பதிற்றுப். 58, 8). To plan such warlike operations as are appropriate to the particular flower donned as the military badge;
Tamil Lexicon
kaṇṇi-kaṇṇu-
v. intr. id.+.
To plan such warlike operations as are appropriate to the particular flower donned as the military badge;
சூடியபோர்க்கண்ணிக்கேற்ப வினைசெய்யக் கருதுதல். கண்ணி கண்ணிய வய்வர் பெருமகன் (பதிற்றுப். 58, 8).
DSAL