கண்ணிகுத்துதல்
kannikuthuthal
கண்ணிவைத்தல் ; சுருக்குக் கயிறு வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருக்குக்கயிறுவைத்தல். கண்ணிகுத்தி வலைதொடுத்து (தணிகைப்பு. அகத். 439). To set a noose for ensnaring game;
Tamil Lexicon
தடம்வைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
kaṇṇi-kuttu-
v. intr. கண்ணி1+.
To set a noose for ensnaring game;
சுருக்குக்கயிறுவைத்தல். கண்ணிகுத்தி வலைதொடுத்து (தணிகைப்பு. அகத். 439).
DSAL