Tamil Dictionary 🔍

மண்ணுண்ணுதல்

mannunnuthal


மண்ணைப் புசித்தல் ; தோற்றுவிழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோற்று விழுதல். எதிரிகள் மண்ணுண்ணும்படியான திவ்யாயுதங்களைத் தரித்திருக்கிற நீ (ஈடு, 7, 2, 6) Lit., to eat the dust. [மண்ணைப்புசித்தல்] To be thrown down defeated;

Tamil Lexicon


maṇ-ṇ-uṇ-
v. intr. id.+.
Lit., to eat the dust. [மண்ணைப்புசித்தல்] To be thrown down defeated;
தோற்று விழுதல். எதிரிகள் மண்ணுண்ணும்படியான திவ்யாயுதங்களைத் தரித்திருக்கிற நீ (ஈடு, 7, 2, 6)

DSAL


மண்ணுண்ணுதல் - ஒப்புமை - Similar