கண்ணாரக்காண்ணுதல்
kannaarakkaannuthal
கண்கூடாகப் பார்த்தல். (திவ். இயற். திருவிரு. 97.) 1. To see with one's own eyes; ஆசைதீர நோக்குதல். கண்ணாரக் கண்டோர் (தாயு. பராபரக். 2). 2. To have a full view to one's complete satisfaction;
Tamil Lexicon
kaṇ-ṇ-āra-k-kāṇ-
v. tr. கண்+.
1. To see with one's own eyes;
கண்கூடாகப் பார்த்தல். (திவ். இயற். திருவிரு. 97.)
2. To have a full view to one's complete satisfaction;
ஆசைதீர நோக்குதல். கண்ணாரக் கண்டோர் (தாயு. பராபரக். 2).
DSAL