Tamil Dictionary 🔍

கம்பிகட்டுதல்

kampikattuthal


ஆடைக்குச் சாயக்கரை யிடுதல் ; எழுதகவேலை செய்தல் ; கம்பியால் அணிகலன்கட்கு முத்து முதலியவை கட்டுதல் ; குடைக் கம்பி கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்பியால் அணிகலன்கட்கு முத்துமுதலியவை கட்டுதல். 3. To fasten with wire, as a jewel, an umbrella; எழதகவேலைசெய்தல். 2. To make a narrow moulding; ஆடைக்குச் சாயக்கரையிடுதல். 1. To form or make the border of a cloth, as a dyer;

Tamil Lexicon


kampi-kaṭṭu-
v. tr. id. +.
1. To form or make the border of a cloth, as a dyer;
ஆடைக்குச் சாயக்கரையிடுதல்.

2. To make a narrow moulding;
எழதகவேலைசெய்தல்.

3. To fasten with wire, as a jewel, an umbrella;
கம்பியால் அணிகலன்கட்கு முத்துமுதலியவை கட்டுதல்.

DSAL


கம்பிகட்டுதல் - ஒப்புமை - Similar