Tamil Dictionary 🔍

வண்டிகட்டுதல்

vantikattuthal


மாட்டை வண்டியில் பூட்டுதல் ; யாத்திரை முதலியன தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாத்திரை முதலியன தொடங்குதல். Loc. 2. To start , as on a journey; மாட்டை வண்டியிற் பூட்டுதல். 1. To yoke the bullocks to a bandy, as for a journey;

Tamil Lexicon


vaṇṭi-kaṭṭu-,
v. intr. id.+.
1. To yoke the bullocks to a bandy, as for a journey;
மாட்டை வண்டியிற் பூட்டுதல்.

2. To start , as on a journey;
யாத்திரை முதலியன தொடங்குதல். Loc.

DSAL


வண்டிகட்டுதல் - ஒப்புமை - Similar