கண்டூதி
kantoothi
தினவு ; காஞ்சொறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினவு. கண்டூதி யாற்றது (கந்தபு. முதனாட். 188). 1. Itching, tingling; . 2. Climbing Nettle; See காஞ்சொறி. (திவா.) . See கண்டூரை. (நாமதீப.)
Tamil Lexicon
கண்டூயம், கண்டூயை, s. itching, tingling, தினவு; 2. climbing nettle, காஞ்சோறி.
J.P. Fabricius Dictionary
காஞ்சொறி, தினவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaṇṭūti] ''s.'' Itching, prurience, tingling, stinging, தினவு. Wils. p. 184.
Miron Winslow
kaṇṭūti
n. kaṇdūti.
1. Itching, tingling;
தினவு. கண்டூதி யாற்றது (கந்தபு. முதனாட். 188).
2. Climbing Nettle; See காஞ்சொறி. (திவா.)
.
kaṇṭūti
n. cf. கண்டூரை.
See கண்டூரை. (நாமதீப.)
.
DSAL