கண்டகி
kandaki
தாழை ; ஒருவகை மூங்கில் ; இலந்தை ; முதுகெலும்பு ; தீயவள் : காசிக்கருகேயுள்ள ஓர் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேபாளத்தில் தோன்றிக் காசிக்கருகே கங்கையிற் கலப்பதும் சாளக்கிராமசிலை உண்டாவதற்கிடமாவதுமான ஒரு நதி. கண்டகிதீர்த்திகைப்புனல் (கந்தபு, மகாசாத். 44). The Gandak, a river rising in Nepal and flowing into the Ganges near Benares, noted for containing the sacred cālakkirāmam stone; . 3. Jujube-tree; See இலந்தை. (இலக். அக.) ஒருவகை மூங்கில். (இலக். அக.) 2. A variety of bamboo; வெம்மினது கண்ட வியன்கண்டகி யெனவும் (கந்தபு. தேவர்புல. 20). 1. Fragrant screw-pine; See தாழை. தீயவள். முதுகண்டகி யிவளா மசமுகி (கந்தபு. அசமுகிப். 14). Cruel, harsh, hard-hearted woman; முதுகெலும்பு. (W.) 4. Vertebra;
Tamil Lexicon
s. (femine of கண்டகன்) 2. the river Candhahi near Benares; 3. the vertebrai (anat.); 4. jujube tree, இலந்தை; 5. fragrant screw-pine, தாழை. கண்டகிக்கல், -ச்சிலை, a stone found in the river Gandhahi and held sacred by the Hindus, சாளக்கிராமம்.
J.P. Fabricius Dictionary
, [kṇṭki] ''s.'' A sacred river near Benares, the Gandhaha, ஓர்நதி. Wils. p. 278.
Miron Winslow
kaṇṭaki
n. kaṇṭaki.
Cruel, harsh, hard-hearted woman;
தீயவள். முதுகண்டகி யிவளா மசமுகி (கந்தபு. அசமுகிப். 14).
kaṇṭaki
n. prob. kaṇṭakin.
1. Fragrant screw-pine; See தாழை.
வெம்மினது கண்ட வியன்கண்டகி யெனவும் (கந்தபு. தேவர்புல. 20).
2. A variety of bamboo;
ஒருவகை மூங்கில். (இலக். அக.)
3. Jujube-tree; See இலந்தை. (இலக். அக.)
.
4. Vertebra;
முதுகெலும்பு. (W.)
kaṇṭaki
n. Gaṇdakī.
The Gandak, a river rising in Nepal and flowing into the Ganges near Benares, noted for containing the sacred cālakkirāmam stone;
நேபாளத்தில் தோன்றிக் காசிக்கருகே கங்கையிற் கலப்பதும் சாளக்கிராமசிலை உண்டாவதற்கிடமாவதுமான ஒரு நதி. கண்டகிதீர்த்திகைப்புனல் (கந்தபு, மகாசாத். 44).
DSAL