Tamil Dictionary 🔍

கண்டதுண்டம்

kandathundam


பல துண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலதுண்டம், சுரிகையாற் கண்டதுண்டங்க ளாக்கியே (குற்றா. தல. கவுற்சன. 49). Many pieces;

Tamil Lexicon


பலதுண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Many pieces, carnage, havoc, piece-meal, பலதுண்டம்.

Miron Winslow


kaṇṭa-tuṇṭam
n. khaṇda +.
Many pieces;
பலதுண்டம், சுரிகையாற் கண்டதுண்டங்க ளாக்கியே (குற்றா. தல. கவுற்சன. 49).

DSAL


கண்டதுண்டம் - ஒப்புமை - Similar