கண்டபேரண்டம்
kandapaerandam
யானையையும் தூக்கிச் செல்லவல்ல இருதலைப் பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யனையையும் தூக்கிச்செல்லவல்ல இருதலைப் பறவை. (சீகாளத். பு. தென்கை. 63.) Fabulous two-headed bird, which can hold even elephants in its beak and claws;
Tamil Lexicon
s. a fabulous two headed bird which could hold even elephants in its beak and claws-c. f. Roc.
J.P. Fabricius Dictionary
kaṇṭa-pēraṇṭam
n. gandabhēruṇda.
Fabulous two-headed bird, which can hold even elephants in its beak and claws;
யனையையும் தூக்கிச்செல்லவல்ல இருதலைப் பறவை. (சீகாளத். பு. தென்கை. 63.)
DSAL