சண்டதாண்டவம்
sandathaandavam
காளியோடு சிவன் ஆடியகூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளியோடு சிவன் ஆடிய கூத்து. (சங். அக.) Dance of šiva with Kāḷī;
Tamil Lexicon
caṇṭa-tāṇṭavam,
n. caṇda+.
Dance of šiva with Kāḷī;
காளியோடு சிவன் ஆடிய கூத்து. (சங். அக.)
DSAL