Tamil Dictionary 🔍

கண்செறியிடுதல்

kanseriyiduthal


விழுங்கிவிடுதல் ; முழுதும் பரவி அடைத்துக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விழங்கிவிடுதல். ஆகாசத்தைக் கண்செறியிட்டாற்போலே யிருக்கை (ஈடு, 5, 9, 1). To enclose within itself; to envelope ; முழுதும் வியாபித்து அடைத்துக்கொள்ளுதல். கடலைக் கண்செறியிட்டாற்போலே பெரிய மந்தரபர்வதத்தை நட்டு (திவ். திருக்குறுந். 3, வ்யா.). To fill, occupy completely;

Tamil Lexicon


kaṇ-ceṟi-y-iṭu-
v. tr. id. +.
To enclose within itself; to envelope ;
விழங்கிவிடுதல். ஆகாசத்தைக் கண்செறியிட்டாற்போலே யிருக்கை (ஈடு, 5, 9, 1).

kaṇ-ceṟi-y-iṭu-
v. intr. id.+செறி+.
To fill, occupy completely;
முழுதும் வியாபித்து அடைத்துக்கொள்ளுதல். கடலைக் கண்செறியிட்டாற்போலே பெரிய மந்தரபர்வதத்தை நட்டு (திவ். திருக்குறுந். 3, வ்யா.).

DSAL


கண்செறியிடுதல் - ஒப்புமை - Similar