கண்காட்டிவிடுதல்
kankaattividuthal
சாடையால் ஏவிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாடையால் ஏவிவிடுதல். என்மேற் கண்காட்டிவிட்ட (குற்றா. குற. 116, 2). To instigate with a wink, set on with a significant look;
Tamil Lexicon
kaṇ-kāṭṭi-viṭu-
v. tr. id.+.
To instigate with a wink, set on with a significant look;
சாடையால் ஏவிவிடுதல். என்மேற் கண்காட்டிவிட்ட (குற்றா. குற. 116, 2).
DSAL