Tamil Dictionary 🔍

கண்களவுகொள்

kankalavukol


kaṇ-kaḷavu-koḷ-
v. tr. id.+.
To stealthily gaze at one without being seen by that one;
தான் பிறனைப் பார்ப்பதை அவன் காணாதவாறு தான் அவனைக் களவாகப்பார்த்தல். கண்களவு கொள்ளுஞ்சிறுநோக்கம் (குறள், 1092).

DSAL


கண்களவுகொள் - ஒப்புமை - Similar