மீக்கொள்ளுதல்
meekkolluthal
உயர்தல் ; மிகுதல் ; மேலாக மதித்தல் ; மிகுதியாகக் கொள்ளுதல் ; மேலே தரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலே தரித்தல். பாப்புரி யன்ன மீக்கொ டானை (பெருங். உஞ்சைக். 42, 244). 3. To put on; மிகுதியாகக் கொள்ளுதல். ஊற்ற மீக்கொண்ட வேலையான் (கம்பரா. வருணனை வழி.7) 2. To posses in abundance; மேலாக மதித்தல். மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க (நன்னெறி, 22). 1. To esteem; மிகுதல். வசையுங் கீழ்மையு மீக்கொள (கம்பரா. யுத்த. மந்திரப். 99) --tr. 2. To increase; உயர்தல். அகின்மா புகை. . . குளத்தின் மீக்கொள (திருவாச. 3, 92). 1. To ascend; to rise high;
Tamil Lexicon
mī-k-koḷ-
v. மீ+. intr.
1. To ascend; to rise high;
உயர்தல். அகின்மா புகை. . . குளத்தின் மீக்கொள (திருவாச. 3, 92).
2. To increase;
மிகுதல். வசையுங் கீழ்மையு மீக்கொள (கம்பரா. யுத்த. மந்திரப். 99) --tr.
1. To esteem;
மேலாக மதித்தல். மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க (நன்னெறி, 22).
2. To posses in abundance;
மிகுதியாகக் கொள்ளுதல். ஊற்ற மீக்கொண்ட வேலையான் (கம்பரா. வருணனை வழி.7)
3. To put on;
மேலே தரித்தல். பாப்புரி யன்ன மீக்கொ டானை (பெருங். உஞ்சைக். 42, 244).
DSAL