Tamil Dictionary 🔍

கணிகன்

kanikan


சோதிடன் , கணியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோதிடன். கணிகரிம் மைந்தன் வைகிற் காவல னிறக்கு மென்ன (காசிக. வீரேசன். 11). Astrologer;

Tamil Lexicon


kaṇikaṉ
n. gaṇi.
Astrologer;
சோதிடன். கணிகரிம் மைந்தன் வைகிற் காவல னிறக்கு மென்ன (காசிக. வீரேசன். 11).

DSAL


கணிகன் - ஒப்புமை - Similar