Tamil Dictionary 🔍

கணிதன்

kanithan


கணக்கறிந்தோன் ; கணக்கெழுதுவோன் ; சோதிடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்கறிவோன். (W.) 2. Arithmetician, mathematician; சோதிடன். கணிதர் சொற்ற வோரையில் (நைடத. அரசா. 9). 1. Astronomer, astrologer; கணக்கெழதுவோன். (W.) 3. Accountant, cashier, secretary, clerk; சத்துரு. (யாழ். அக.) Enemy;

Tamil Lexicon


kaṇitaṉ
n. id.
1. Astronomer, astrologer;
சோதிடன். கணிதர் சொற்ற வோரையில் (நைடத. அரசா. 9).

2. Arithmetician, mathematician;
கணக்கறிவோன். (W.)

3. Accountant, cashier, secretary, clerk;
கணக்கெழதுவோன். (W.)

kaṇitaṉ
n.
Enemy;
சத்துரு. (யாழ். அக.)

DSAL


கணிதன் - ஒப்புமை - Similar