Tamil Dictionary 🔍

கணிகம்

kanikam


நூறுகோடி ; காலநுட்பம் ; கணப்பொழுது இருக்கக்கூடியது ; தாற்காலிகப் பூசைக்குரியதாய்ச் செய்யப்படும் இலிங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணப்பொழது இருக்கக்கூடியது. 2. That which is momentary, transient; காலநுட்பம். காலங்கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191). 1. Moment, short duration of time; நூறுகோடி. (W.) One thousand millions; தாற்காலிக பூசைக்குரியதாய் மண்முதலியவற்றுற் செய்யப்பெறும் இலிங்கம். (சைவச. பொது. 555, உரை.) 3. Lingam made of earth, rice, or any material, near at hand, for worship, for the occasion;

Tamil Lexicon


s. one thousand millions, நூறுகோடி; 2. a moment, க்ஷணம்; 3. that which is transient; கணப் பொழு திருக்கக்கூடியது.

J.P. Fabricius Dictionary


நூறுகோடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṇikam] ''s.'' One thousand millions, நூறுகோடி.

Miron Winslow


kaṇikam
n. cf. gaṇa.
One thousand millions;
நூறுகோடி. (W.)

kaṇikam
n. kṣaṇika.
1. Moment, short duration of time;
காலநுட்பம். காலங்கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191).

2. That which is momentary, transient;
கணப்பொழது இருக்கக்கூடியது.

3. Lingam made of earth, rice, or any material, near at hand, for worship, for the occasion;
தாற்காலிக பூசைக்குரியதாய் மண்முதலியவற்றுற் செய்யப்பெறும் இலிங்கம். (சைவச. பொது. 555, உரை.)

DSAL


கணிகம் - ஒப்புமை - Similar