காருணிகன்
kaarunikan
கருணையுள்ளவன் , அருளுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருணையுள்ளவன். பரம காருணிகரான பெரியவாச்சான்பிள்ளை. Kind, benevolent person;
Tamil Lexicon
, ''s.'' A kind, benevolent per son.
Miron Winslow
kāruṇikaṉ
n. kāruṇika.
Kind, benevolent person;
கருணையுள்ளவன். பரம காருணிகரான பெரியவாச்சான்பிள்ளை.
DSAL