காரணிகன்
kaaranikan
நடுநிலையாளன் ; ஆய்வாளன்
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயமத்தியஸ்தன். நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும். (இறை.1, உரை). Judge; arbitrator, umpire ;
Tamil Lexicon
kāraṇikaṉ
n. id. +.
Judge; arbitrator, umpire ;
நியாயமத்தியஸ்தன். நமக்கோர் காரணிகனைத் தரல்வேண்டும். (இறை.1, உரை).
DSAL