Tamil Dictionary 🔍

கணகணப்பு

kanakanappu


வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல் ; ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேககாங்கை, உடம்பு கணகணப்பாயிருக்கிறது. Temperature of the body slightly more than normal;

Tamil Lexicon


, ''v. noun.'' Heat of body --as in slight fever of from walking, drinking strong liquor, exposure to the sun, &c., அதிகசூடு.

Miron Winslow


kaṇa-kaṇappu-
n.கணகண-
Temperature of the body slightly more than normal;
தேககாங்கை, உடம்பு கணகணப்பாயிருக்கிறது.

DSAL


கணகணப்பு - ஒப்புமை - Similar