Tamil Dictionary 🔍

கட்டைவிரல்

kattaiviral


பெருவிரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருவிரல் Thumb; great toe;

Tamil Lexicon


, ''s.'' The thumb or great toe, காலின்பெருவிரல்.

Miron Winslow


kaṭṭai-viral
n. id.+
Thumb; great toe;
பெருவிரல்

DSAL


கட்டைவிரல் - ஒப்புமை - Similar