குட்டிவிரல்
kuttiviral
கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாயுள்ள விரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாகவுள்ள விரல். (W.) Sixth or extra finger or toe as smaller than the rest;
Tamil Lexicon
, ''s.'' A sixth or extra finger or toe, smaller than the proper size, ஐந்திற்கதிகமானவிரல்.
Miron Winslow
kuṭṭi-viral,
n. குட்டி1+.
Sixth or extra finger or toe as smaller than the rest;
கால் கைகளில் ஐந்துக்கு அதிகமாகவுள்ள விரல். (W.)
DSAL