கூட்டவியல்
koottaviyal
காய்கறிகள் தயிர் முதலியவற்றால் செய்யப்படும் ஒருவகைக் கூட்டுக்கறி. A kind of curry in semiliquid form made of vegetables, curd, etc.;
Tamil Lexicon
kūṭṭaviyal,
n. கூட்டு+அவியல்.
A kind of curry in semiliquid form made of vegetables, curd, etc.;
காய்கறிகள் தயிர் முதலியவற்றால் செய்யப்படும் ஒருவகைக் கூட்டுக்கறி.
DSAL