Tamil Dictionary 🔍

கட்செவி

katsevi


பாம்பு ; ஆயிலிய நட்சத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகங்கட்செவி யொண்பூரம் (இலக். வி. 793). 2. The ninth nakṣatra. See ஆயிலியம். பாம்பு. மலைமுழையிற் கட்செவி (கம்பரா. படைத்தலை. 42). 1. Snake, its eyes being considered to serve both as the sensory organ of sight as well as of hearing;

Tamil Lexicon


s. see under, கண்.

J.P. Fabricius Dictionary


பாம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A snake--its eyes being considered the organs of hearing as well as of sight, பாம்பு. ''(p.)''

Miron Winslow


kaṭ-cevi
n. கண் + செவி.
1. Snake, its eyes being considered to serve both as the sensory organ of sight as well as of hearing;
பாம்பு. மலைமுழையிற் கட்செவி (கம்பரா. படைத்தலை. 42).

2. The ninth nakṣatra. See ஆயிலியம்.
மகங்கட்செவி யொண்பூரம் (இலக். வி. 793).

DSAL


கட்செவி - ஒப்புமை - Similar