ஏகாட்சி
yaekaatsi
ஒற்றைக் கண்ணன் ; ஒற்றைக் கண்ணி ; காகம் ; சுக்கிரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒற்றைக்கண்-ணன்-ணி. 1. One-eyed person; காகம். 2. Crow, supposed to see only with one eye at a time;
Tamil Lexicon
ēkāṭci
n. ēkāṭci
1. One-eyed person;
ஒற்றைக்கண்-ணன்-ணி.
2. Crow, supposed to see only with one eye at a time;
காகம்.
DSAL