பட்சி
patsi
பறவை ; குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை. (அக. நி.) 2. Horse; பறவை. சின்னா மிதுன பட்சிகள் (தக்கயாகப். 610, உரை). 1. Bird, winged creature;
Tamil Lexicon
பக்ஷி, s. a bird, கறவை. அவன் இறகில்லாப் பட்சி, he is a bird without feathers i. e. destitute. பட்சிக்கூடு, a bird's nest or cage. பட்சிசாதிகள், different species of birds, feathered tribes. பட்சிதோஷம், a kind of sickness in a child supposed to be caused by the shadow of a hungry bird falling on it in the morning. பட்சிராஜன், the Brahmany kite as king of birds. பட்சிகன், a bird-catcher, a fowler.
J.P. Fabricius Dictionary
[paṭci ] --பக்ஷி, ''s.'' A bird, any winged creature, பறவை. W. p. 491.
Miron Winslow
paṭci-,
n. pakṣin.
1. Bird, winged creature;
பறவை. சின்னா மிதுன பட்சிகள் (தக்கயாகப். 610, உரை).
2. Horse;
குதிரை. (அக. நி.)
DSAL