Tamil Dictionary 🔍

கடைச்சி

kataichi


மருதநிலத்துப் பெண் ; இளைய பெண் ; கடைசியாகப் பிறந்த பெண் ; நெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைசியாகப் பிறந்த பெண். (யாழ். அக.) The youngest girl of a family; வயலில்வேலை செய்தற்குரிய மருதநிலப்பெண். (திவா.) Low caste woman of the agricultural tract who works in the field; . Sola, pithy-stemmed tropical swamp plant. See நெட்டி. (மலை.)

Tamil Lexicon


kaṭaicci
n. id.
Low caste woman of the agricultural tract who works in the field;
வயலில்வேலை செய்தற்குரிய மருதநிலப்பெண். (திவா.)

kaṭaicci
n. கிடைச்சி.
Sola, pithy-stemmed tropical swamp plant. See நெட்டி. (மலை.)
.

kaṭaicci
n. id. Fem. of கடைச்சன்.
The youngest girl of a family;
கடைசியாகப் பிறந்த பெண். (யாழ். அக.)

DSAL


கடைச்சி - ஒப்புமை - Similar