Tamil Dictionary 🔍

கடைகயிறு

kataikayiru


தயிர்கடையுங்கயிறு. யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை (சிலப். 17, முன்னிலைப். 1). Cord used for turning a churn-staff;

Tamil Lexicon


kaṭai-kayiṟu
n. கடை.+.
Cord used for turning a churn-staff;
தயிர்கடையுங்கயிறு. யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை (சிலப். 17, முன்னிலைப். 1).

DSAL


கடைகயிறு - ஒப்புமை - Similar