Tamil Dictionary 🔍

காடையிறகு

kaataiyiraku


நாடகம் நடிப்போர் தலையில் அணியும் பலநிறமுள்ள இறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாடகநடிப்போர் தலையிலணியும் பல நிறமுள்ள இறகு. (W.) Crest made of variegated feathers, worn by stage-players;

Tamil Lexicon


, ''s.'' A crest of various colored feathers worn by stage-players.

Miron Winslow


kāṭai-y-iṟaku
n. id. +.
Crest made of variegated feathers, worn by stage-players;
நாடகநடிப்போர் தலையிலணியும் பல நிறமுள்ள இறகு. (W.)

DSAL


காடையிறகு - ஒப்புமை - Similar