கடையல்
kataiyal
கடைதல் , கடையும் வேலை ; அலைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைக்கை. காமக்கடலைக் கடையலுற்றான் (சீவக. 2030). 3. Agitating, shaking; churning; கடையும்வேலை. 2. Turner's work; கடைகை. 1. Turning in a lathe;
Tamil Lexicon
kaṭaiyal
n. கடை-. [K. kadecalu, M. kadaccal.]
1. Turning in a lathe;
கடைகை.
2. Turner's work;
கடையும்வேலை.
3. Agitating, shaking; churning;
அலைக்கை. காமக்கடலைக் கடையலுற்றான் (சீவக. 2030).
DSAL