கடுமுடுக்கு
kadumudukku
வேகமாய் நடக்கை ; முடுக்கான அதிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடுக்கான அதிகாரம். அந்த அதிகாரி கடுமுடுக்காயிருக்கிறான். 2. Oppression, rigour, as by petty; arrogant officers dressed in brief authority; வேகமாய் நடக்கை. (W.) 1. Hastening, speeding;
Tamil Lexicon
kaṭu-muṭukku
n. id. +.
1. Hastening, speeding;
வேகமாய் நடக்கை. (W.)
2. Oppression, rigour, as by petty; arrogant officers dressed in brief authority;
முடுக்கான அதிகாரம். அந்த அதிகாரி கடுமுடுக்காயிருக்கிறான்.
DSAL