Tamil Dictionary 🔍

கடைப்பிடித்தல்

kataippitithal


உறுதியாகப் பற்றுதல் ; தெளிவாய் அறிதல் ; விடாதொழுகுதல் ; மறவாதிருத்தல் ; சேர்த்துவைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெளிவுறவறிதல். கடைப்பிடித்து மாறல்ல துய்க்க (குறள், 944). 2. To ascertain clearly, know certainly, understand correctly; சேர்த்துவைத்தல். வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும் (குறள், 51, உரை). 4. To accumulate, provide; மறவாதிருத்தல். மற்றதன் கள்ளங்கடைப்பிடித்த னன்று (நாலடி, 20). 3. To remember, bear in mind; to be grateful for, as benefits; உறுதியாகப்பற்றுதல். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.). 1. To hold firmly to the end; to have an unwavering faith in;

Tamil Lexicon


kaṭai-p-piṭi-
v. tr. id.+.
1. To hold firmly to the end; to have an unwavering faith in;
உறுதியாகப்பற்றுதல். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.).

2. To ascertain clearly, know certainly, understand correctly;
தெளிவுறவறிதல். கடைப்பிடித்து மாறல்ல துய்க்க (குறள், 944).

3. To remember, bear in mind; to be grateful for, as benefits;
மறவாதிருத்தல். மற்றதன் கள்ளங்கடைப்பிடித்த னன்று (நாலடி, 20).

4. To accumulate, provide;
சேர்த்துவைத்தல். வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை யறிந்து கடைப்பிடித்தலும் (குறள், 51, உரை).

DSAL


கடைப்பிடித்தல் - ஒப்புமை - Similar