Tamil Dictionary 🔍

கிட்டப்பிடித்தல்

kittappitithal


சமீபமாயிருத்தல். 1. To keep near, as a ship to the shore; வேலை முடிவுக்குவருதல். 2. To get near the end, as an undertaking;

Tamil Lexicon


kiṭṭa-p-piṭi-,
v. intr. id. +. (W.)
1. To keep near, as a ship to the shore;
சமீபமாயிருத்தல்.

2. To get near the end, as an undertaking;
வேலை முடிவுக்குவருதல்.

DSAL


கிட்டப்பிடித்தல் - ஒப்புமை - Similar