Tamil Dictionary 🔍

கைப்பிடித்தல்

kaippitithal


உறுதியாகக் கொள்ளுதல் ; மணஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணம் புரிதல். கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் (திவ். நாய்ச். 11, 9). 2. To marry; உறுதியாகப் பிடித்தல். இம்முறை கைப்பிடித்தல் (தணிகைப்பு. அகத். 415). 1. To seize with hand, grasp firmly;

Tamil Lexicon


kai-p-piṭi-,
v. tr. id. +. [M. kaipiṭi.]
1. To seize with hand, grasp firmly;
உறுதியாகப் பிடித்தல். இம்முறை கைப்பிடித்தல் (தணிகைப்பு. அகத். 415).

2. To marry;
மணம் புரிதல். கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் (திவ். நாய்ச். 11, 9).

DSAL


கைப்பிடித்தல் - ஒப்புமை - Similar