கருப்பிடித்தல்
karuppitithal
அச்சில் வார்த்தல். இவனை மயிலோடேகூடக் கருப்பிடித்ததென்னும்படியா யிருக்கை (திவ். திருப்பள்ளி. 6. வ்யா. பக். 33). 1. To cast in a mould; யோசனை மட்டுக்கட்டுதல். (யாழ். அக.) 2. To concentrate; to stick to the point;
Tamil Lexicon
யோசனை மட்டுக்கட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
karu-p-piṭi-
v. intr. கரு+.
1. To cast in a mould;
அச்சில் வார்த்தல். இவனை மயிலோடேகூடக் கருப்பிடித்ததென்னும்படியா யிருக்கை (திவ். திருப்பள்ளி. 6. வ்யா. பக். 33).
2. To concentrate; to stick to the point;
யோசனை மட்டுக்கட்டுதல். (யாழ். அக.)
DSAL