Tamil Dictionary 🔍

கடைத்தலை

kataithalai


முதல்வாயில் , தலைவாயில் , மாளிகையின் புறத்தலை வாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கடைத்தலைவாயில். கடைத்தலை சீய்க்கப்பெற்றாற் கடுவினை களையலாமே (திவ். திருவாய். 10, 2, 7).

Tamil Lexicon


--கடைத்தலைவாயில்- கடைத்தலைவாய்தல், ''s.'' The outer gate, the outer court or yard, தலைவாயில்.

Miron Winslow


kaṭai-t-talai
n. id.+.
See கடைத்தலைவாயில். கடைத்தலை சீய்க்கப்பெற்றாற் கடுவினை களையலாமே (திவ். திருவாய். 10, 2, 7).
.

DSAL


கடைத்தலை - ஒப்புமை - Similar