Tamil Dictionary 🔍

மடைத்தலை

mataithalai


மதகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதகு. மடைத்தலையிலோடு மீ னோட (மூதுரை, 16). Slluice; head of a channel;

Tamil Lexicon


மடைமுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


--மடைமுகம், ''s.'' Head of a channel. 2. Sluice of a channel. (சது.)

Miron Winslow


maṭai-t-talai
n. மடை1+.
Slluice; head of a channel;
மதகு. மடைத்தலையிலோடு மீ னோட (மூதுரை, 16).

DSAL


மடைத்தலை - ஒப்புமை - Similar