கடைச்சல்
kataichal
கடைதல் ; மரம் முதலியவற்றைக் கடைதல் ; கடையப்பட்ட பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமுதலியவற்றைக் கடைகை. 1. Turning on a lathe or on a brazier's wheel; கடையப்பட்ட பொருள். 3. That which is turned on a lathe; கடைசல் வேலை. 2. Turning work;
Tamil Lexicon
கடைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
--கடைதல்--கடைவு, ''v. noun.'' Churning curds, தயிர்கடைகை. 2. Turning on a lathe on the brazier's wheel, மரங்கடைகை. 3. Turning sticks to produce fire, தீக்கடைகை.
Miron Winslow
kaṭaiccal
n. கடை.
1. Turning on a lathe or on a brazier's wheel;
மாமுதலியவற்றைக் கடைகை.
2. Turning work;
கடைசல் வேலை.
3. That which is turned on a lathe;
கடையப்பட்ட பொருள்.
DSAL