கரைச்சல்
karaichal
உருக்குகை ; கவலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவலை. கரைச்சல் கெட்டு மார்பிலே கைவைத்து உறங்கப்புக்கார் (திவ். திருப்பள்ளி. அவ. வ்யா. பக். 11). Anxiety, care; உருக்குகை. (யாழ்.அக.) Melting;
Tamil Lexicon
உருக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
karaiccal
n. கரை2-.
Melting;
உருக்குகை. (யாழ்.அக.)
karaiccal
n. கரை-.
Anxiety, care;
கவலை. கரைச்சல் கெட்டு மார்பிலே கைவைத்து உறங்கப்புக்கார் (திவ். திருப்பள்ளி. அவ. வ்யா. பக். 11).
DSAL