Tamil Dictionary 🔍

கைச்சல்

kaichal


கைப்பு. Bitterness; வெறுப்பு. (யாழ். அக.) Dislike;

Tamil Lexicon


, [kaiccl] ''v. noun.'' See the definitions of கச்சல் and கைத்தல்.

Miron Winslow


kaiccal,
n. கை2-.
Bitterness;
கைப்பு.

kaiccal
n. கை-.
Dislike;
வெறுப்பு. (யாழ். அக.)

DSAL


கைச்சல் - ஒப்புமை - Similar